2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்துவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித், நடராஜன் ஹரன்,பைஷல் இஸ்மாயில் 

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 78 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்ட குடிநீர் விநியோகத்துக்கான வேலைத்திட்டம் பூர்த்தியாகியுள்ளதால், நேற்று சனிக்கிழமை  குடிநீர் விநியோகத் திட்டத்தை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆரம்பித்துவைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .