2021 மே 08, சனிக்கிழமை

பப்பாசி உள்ளீடு வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் விவசாய விரிவாக்கல் பிரிவுக்குட்டபட்ட தங்கவேலாயுதபுரத்தில் பாரியளவில் பப்பாசிச் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை ஊக்கப்படுத்தி பப்பாசி உள்ளீடுகள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஐ.எல்.ஓ நிறுவனத்தின் அனுசரனையுடன் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் 15 பப்பாசிச் செய்கையாளர்களுக்கு விவசாய உள்ளீடுகள் இலவசமாக வழங்கியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X