2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மீனவர்களின் பிரச்சினைகள் ஆராய்வு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் வாழும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம், அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதிக் காரியாலயத்தில், நேற்று (21) மாலை இடம் பெற்றது.

இதன்போது, கரையோர மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. ​மேலும், பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றிவரும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக, அரசாங்கத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரைக்கும் தீர்க்கப்படாத விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .