2021 மார்ச் 04, வியாழக்கிழமை

யாத்திரை செல்வோரின் கவனத்துக்கு

நடராஜன் ஹரன்   / 2017 ஜூலை 17 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காம பாதயாத்திரை செல்வோர், பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்களைக் காடுகளில் வீசுதல், மதுபானம் கொண்டு செல்லல், காடுகளுக்குத் தீ வைத்தல், மரங்களை வெட்டுதல், மிருகங்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுதல், புதையல் தோண்டுதல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளனவென, உகந்தை முருகன் ஆலயத்தின் பிரதம வண்ணக்கர் திஸாநாயக்க சுது நிலமே தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .