2021 மே 06, வியாழக்கிழமை

விபத்தில் சாரதி உயிரிழப்பு

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வசந்த சந்திரபால

அம்பாறை, உகனை, வெரன்கெடகொட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் கொனாகொல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய சாரதி உயிரிழந்துள்ளார்.

காரொன்று தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து தொலைதொடர்புக் கோபுரத்துடன் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயங்களுக்குள்ளான காரின் சாரதி சேனரத்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .