2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

காரைதீவு கடற்கரை வீதி 1 கோடி 70 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

ஜ.நா.வின் யுனொப்ஸ் நிறுவனம் காரைதீவு கடற்கரை வீதியை 1 கோடி 70 இலட்சம் ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதியாக புனரமைத்து இன்று வியாழக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில்  திறந்து வைத்துள்ளது.

யுனொப்ஸ் நிறுவன அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஜி.பிறேய்சர் நாடா வெட்டி வீதியைத் திறந்து வைப்பதையும் அருகில் பெறியியலாளர் எம்.றஹிம், காரைதீவு பிரதேச தவிசாளர் ந.ஜீவராசா ஆகியோர் வருவதையும் ஜி.பிறேய்சா மாலைகள் சகிதம் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.


 

  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--