2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தின் 14ஆவது வருடாந்த கூட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தின் 14ஆவது வருடாந்த  பொதுக் கூட்டம் இன்று இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வி.முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலும் கௌரவ அதிதிகளாக  பல்கலைக்கழக  பதிவாளர் எச்.அப்துல் சத்தார்;, பல்கலைக்கழக நிதியாளர் ஏ. குலாம் றசிட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில் 2011ஆம் ஆண்டுக்கான ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--