Suganthini Ratnam / 2011 ஜூன் 22 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் 17ஆவது வருட சாமஸ்ரீ பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு கல்முனை திரு இருதய நாதர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஒன்றியத்தின் தலைவர் ஆனந்த சரத் மலவராய்ச்சி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தேசிய ரீதியாக சமய, சமூக, கலை, கலாசாரம் போன்ற பொது விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர்களில் தெரிவுசெய்யப்பட்ட கல்வியியலாளர்களுக்கும்; சமூகத்தின் பெருந்தலைகளுக்கும் பாராட்டி பட்டம் வழங்கப்படவுள்ளதாக அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் சாமஸ்ரீ யு.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025