2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வேளாண்மையினை உலர்த்தும் விவசாயிகள்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எல்.அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தில் நேற்று பெய்த அடை மழையில் நனைந்த வேளாண்மையின் ஒரு பகுதியினை உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபடுவதனை படத்தில் காணலாம்.

மேலும் தொடர்ச்சியாக இன்றும் இப்பிரதேசங்களில் மழை பெய்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .