Super User / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை கல்வி வலயப் பாடசாலைகளில் முதலுதவி பயிற்சி நெறியினை முன்னெடுத்துச் செல்வதற்காக கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முதலுதவி பயிற்சிப் பாசறையில் கலந்துகொண்ட கல்முனை ஸாஹிறா கல்லூரி முதலுதவி படையினரை பயிற்சியாளர்களுடன் படத்தில் காணலாம்.
.jpg)
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026