2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கல்முனையில் லங்கா ஒறிக்ஸ் லீசிங் கம்பனிக் கிளை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்திற்கான  லங்கா ஒறிக்ஸ் லீசிங் கம்பனிக் கிளை கல்முனை பிரதம தபாலகத்தில் நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்து. அங்கு கம்பனியின் பிராந்திய முகாமையாளர் மாலன் பெர்னாண்டஸ் மேற்படி கிளையினை நாடா வெட்டித் திறந்து வைப்பததையும் கிழக்கு வலய தலைவர் டானியல் பாக்கியம் அருகில் நிற்பதனையும் முதலாவது பணக் கொடுக்கல் வாங்கல் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.

 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--