2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

துவிச்சக்கர வண்டி திருடியவருக்கு விளக்கமறியல்

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                         (எம்.எஸ்.எம்.ரம்ஸான்)

இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டு விடுதலையாகி மறுதினமே கல்முனை பகுதியில் துவிச்சக்கர வண்டியொன்றை திருடியதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நபரை ஒக்டோபர் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் முஹம்மட் றிஸ்வி இன்று உத்தரவிட்டார்.

கல்முனை பொலிஸார் குறித்த சந்தேக நபரை இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியே போதே நீதவான் முஹம்மட் றிஸ்வி மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--