Super User / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாமஸ்ரீ விருது வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரத்தினபுரி நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.எம்.ஜெஸ்மின் மற்றும் சம்பத் வங்கியின் சாய்ந்தமருது கிளை முகாமையாளர் கே.எம்.முஸம்மில் ஆகியோருக்கு தேசமான்யா விருதும், ஹற்றன் நஷனல் வங்கியின் கல்முனை கிளை முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீனுக்கு தேச சக்தி விருதை புரவலர் ஹாசிம் உமர் வழங்கி வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
36 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago