Super User / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வி.ரி.சகாதேவராஜா)
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் காரைதீவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை முதற் தடவையாக விஜயம் செய்தார்.
இதன் போது காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் கமநெகும திட்ட பணிப்பளர் திருமதி ஆர்.பி.அமரசிங்க மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
.jpg)
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago