2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு கல்முனையில் விசேட செயலமர்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

கல்முனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கான விசேட செயலமர்வு இம்மாதம் 7ஆம் திகதி சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தச் செயலமர்வில் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களுக்கு விளிப்பூட்டுதல் சிறுகுற்றங்கள், பெருங்குற்றங்கள் தொடர்பாக அறிவூட்டல் போன்றனவை நிகழ்த்தப்படவுள்ளன.

குற்றங்கள் தொடர்பான விடயங்கள் வீடியோ காட்சிகளின் ஊடாக தெளிவுபடுத்தப்படவுள்ளதென கல்முனை பொலிஸ் பிரிவின் பொதுமக்கள் தொடர்பாடல், சிறுகுற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஏ.எம்.நௌபல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .