2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

Super User   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல். அப்துல் அஸீஸ்)

கல்முனை, நற்பட்டிமுனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பி வந்த தொலைக்காட்சி நிலையம் பொலிஸாரினால் இன்று முற்றுகை இடப்பட்டது.

இம்முற்றுகையின் போது ஒளிபரப்புக்காக  பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் நிலைய இயக்குனர் சந்தேகத்தின் பேரில் கல்முனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .