2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட வீடு பொலிஸாரால் முற்றுகை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)
 
பெரிய நீலாவணை மருதமுனை எல்லையில் அமைந்துள்ள கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  கஞ்சா விற்பனை செய்யப்பட்ட வீடொன்றை  இன்று அதிகாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, ஒருதொகுதி கஞ்சாக்களையும் கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர் மானவடு தலைமையிலான குழுவினரே இதை கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .