Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 12 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் புதன்கிழமை (11) நடைபெற்ற இங்கிலாந்துடனான குழு சி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
மே. தீவுகள்: 196/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் ஆ.இ 76 (42), றொஸ்டன் சேஸ் 34 (29), ஜேஸன் ஹோல்டர் 33 (17), ஷிம்ரோன் ஹெட்மயர் 23 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 2/16 [4], ஜேமி ஒவெர்டன் 2/33 [4])
இங்கிலாந்து: 166/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாம் கர்ரன் ஆ.இ 43 (30), ஜேக்கப் பெத்தெல் 33 (23), பில் ஸோல்ட் 30 (14), ஜொஸ் பட்லர் 21 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: குடகேஷ் மோட்டி 3/33 [4], றொஸ்டன் சேஸ் 2/29 [4], றொமாரியோ ஷெப்பர்ட் 1/7 [1], ஷாமர் ஜோசப் 1/30 [4], அகீல் ஹொஸைன் 1/32 [4])
போட்டியின் நாயகன்: ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்
22 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago