2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

கிரீன்காட் விசாவுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான கருத்தரங்கு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் கிரீன்காட் விசாவுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான கருத்தரங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் விசாவுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய விளங்கங்கள் தமிழ், சிங்கள மொழியெர்ப்புகளுடன் வழங்கப்படுவதோடு, க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் எவ்வாறு ஐக்கிய அமெரிக்காவுக்கு சட்டபூர்வமாக குடிபெயர்வது என்பது தொடர்பாகவும் தூதரக அதிகாரிகளிடமிருந்து விளக்கம் பெறலாம் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--