2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

அப்படி ஒரு உடையில் எப்படி

Editorial   / 2026 மே 10 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர். தமிழில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆனதில்லை. கடைசியாக அவர் சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ரஜினியின் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அவர் டான்ஸ் ஆடி இருந்தார்.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவருக்கு படத்தில் குறைந்த அளவிலான காட்சிகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் ஷார்ட்ஸ் அணிந்து மிகவும் கவர்ச்சியாக போட்டோக்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

'என்ன பூஜா ஹெக்டே இப்படி இறங்கிட்டாரே' என அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .