Editorial / 2026 மே 10 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி இரண்டே வருடத்தில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்த்து இருக்கிறார். இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் விஜய் முறைப்படி முதலமைச்சர் ஆக பதவி ஏற்றுக்கொண்டார்.
மேலும் பதவி ஏற்றதும் 200 யூனிட் இலவச மின்சாரம் பற்றிய கோப்பில் முதல் கையெழுத்து போட்டார் விஜய். வரும் 13ம் திகதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு விஜய் தான் போட்டியிட்டு ஜெயித்த திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பெரம்பூர் தொகுதியில் அவர் எம்எல்ஏ-வாக தொடர முடிவெடித்திருக்கிறார்.
விஜய்யின் ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர். அதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு சில மாதங்களில் இடைத்தேர்தல் அங்கே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago