2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மாணவிக்கு பாராட்டு

Kogilavani   / 2010 நவம்பர் 03 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)                                                   

அண்மையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் கூடுதலான புள்ளிகளைப்பெற்ற திருக்கோவில் கலைமகள் வித்தியாலய மாணவி சுபதா மாதவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சித்தியடைந்து சாதனைபடைத்த மாணவிக்கு தங்கப்பதக்கததை அணிவித்ததுடன் திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் திருமதி எம்.புள்ளைநாயகம்,  மாணவிக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .