Freelancer / 2026 ஜனவரி 14 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி 1 கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 125 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையை 50 ரூபாயினால் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. R
46 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
3 hours ago