2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சிப் பட்டறை நிறைவு நாள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 03 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)  

சம்மாந்துறை வலய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கவிதை சிறுகதை கட்டுரையாக்கம் விவாதம் தொடர்பான 9ஆம் நாள் பயிற்சிப் பட்டறை சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் இன்று நிறைவுபெற்றது.

சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக தமிழ் மொழிப் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் சுமதி சிவமோகன் மற்றும் ரூபவாஹினி சிரேஸ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கவிஞர் ஆத்மா (ஜாபீர்) ஆகியோர் பட்டறையை நடத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--