2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மருதமுனை 'மத்ரஸதுல் தாருல் குர்ஆன்' மாணவர்களின் பரிசளிப்பு விழா

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

மருதமுனை 'மத்ரஸதுல் தாருல் குர்ஆன்' மாணவர்களின் பரிசளிப்பு விழா, மருதமுனை பொதுநூலக மண்டபத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

மதரஸாவின் முகாமையாளர் அஷ்ஷெய்க் எப்.எம். அஹமதுல் அன்சார் மௌலானாவின் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல். துர்கர் நயீம் அதிதியாக பரகத் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம். பரீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் அதிதி ஆகியோர் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .