2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மீனவர்களுக்கு உயிர்காப்பு உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஆழ்கடல் மீனவர்களை இயற்கை அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பதற்காக உயிர்காப்பு உபரணங்களை வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆழ்கடல் மீனவர்களுக்கு உயிர்காப்பு உபகரணங்களை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .