2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

முன்னாள் அதிபருக்கு கௌரவிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் முன்னாள் அதிபர் பொன் முருகையாவின் பிரியாவிடை நிகழ்வும் கௌரவிப்பு விழாவும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச புத்திஜீவிகள், கல்லூரி ஆசிரியர்கள், மதப்பெரியார்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--