2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கிட்டங்கி தாம்போதி பால நிர்மாணப் பணிகள்

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கல்முனை நகரையும், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்றக் கிராமங்களையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதியின் பால நிர்மாணப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இப்பாலத்தின் ஊடாக பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலகுவாக போக்குவரத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--