2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களை ரவூப் ஹக்கீம் பார்வை

Super User   / 2011 ஜனவரி 16 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களை நேற்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

பாலமுனை, ஒலுவில் மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள நலன்புரி முகாம்களில் தங்களியுள்ள மக்களை அவர் இதன்போது சந்தித்தார்.

அமைச்சர் ஹக்கீமுடன் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அதிகாரிகள் பலரும் சென்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--