Super User / 2011 ஜனவரி 21 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மாறன்)
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பபாளர் இனியபாரதியின் வாகனம் அக்கரைப்பற்றில் குடைசாய்ந்ததால் நால்வர் காயமடைந்தனர். இன்று பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவ்வேளையில் இனிய பாரதி வாகனத்தில் இருக்கவில்லை.
அம்பாறையிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் சென்று கொண்டிருக்கும்போது அக்கரரைப்பற்று 4 ஆவது மைல் கல்லில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் பாதையைவிட்டு விலகித 30 அடி த}ரம் சென்று விழந்தது.
இதனால் சாரதி உட்பட நாவலர காயம் அக்கறைரப்பற்று ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
11 minute ago
24 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
24 minute ago
33 minute ago