Super User / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
யுனிசெப் அமைப்பில் அனுசரனையுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையும் கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவும் இணைந்து நடாத்திய பால்நிலை சார் வன்முறை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேசத்தில் உள்ள மக்கள் அமைப்புக்களின் தலைவர்களுக்காக நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் 20 அமைப்புக்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் வளவாளராக அஷ;ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் ஸஹாறா ஸறாப்டீன் கலந்து கொண்டார்.
.jpg)
4 hours ago
07 Jan 2026
Sri Lanka Sunday, 27 February 2011 01:11 AM
பணத்தை இப்படியெல்லாம் வீண் விரயம் seyyalam
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Jan 2026