Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 29 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பிளைன்கோர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத் திட்டத்திலிருந்து 50,000 ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
சாய்ந்தமருது பௌஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பௌஸ் ஞாபகார்த்த கடற்கரை கால்பந்தாட்டப் போட்டிக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக், ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை கழக உறுப்பினர்களிடம் கையளித்தார்.
ameer Tuesday, 29 March 2011 08:28 PM
ஜவாத் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக உயந்து மீண்டும் உங்கள் அபிவிருத்தி பணிகள் தொடரட்டும் ...வாழ்க ஜவாத்.
Reply : 0 0
kalam Wednesday, 30 March 2011 04:01 AM
இந்த உண்மை உங்களுக்கு விளங்குது அது தலைமைக்கு விளங்குமா?
Reply : 0 0
ameer Wednesday, 30 March 2011 01:00 PM
ஆளுமை உள்ள உறுப்பினர்களை தலைமை புறக்கணிக்கிறது
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
34 minute ago
45 minute ago