Kogilavani / 2011 ஜூன் 10 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
சர்வதேச கூட்டுறவு சங்கத்தின் 89ஆவது தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பல நோக்கு கூட்டுறவு சங்க காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுமக்கள், பொலிஸார், பலநோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் என சுமார் 45பேர் இரத்ததானம் வழங்கினர்.
.jpg)
12 minute ago
21 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
28 minute ago
36 minute ago