Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 22 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தில் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய வெள்ளரிப் பழங்களின் விற்பனை தற்போது களைகட்டியுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தற்போது மிகவும் அதிகரித்த வெப்பம் நிலவி வருகிறது. ஆதனால், வெப்பத்தைத் தணிக்கக் கூடிய வெள்ளரிப் பழத்தின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது.
இந்த மாவட்டத்திலுள்ள திராய்க்கேணி, காரைதீவு, பாண்டிருப்பு மற்றும் நீலாவணை போன்ற பகுதிகளில் அதிமாக வெள்ளரிச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இருந்த போதும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் முச்சக்கர வண்டிகளில் சிலர் வெள்ளரிப் பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்வதைக் காணக் கூடியதாகவுள்ளது.
bis Thursday, 23 June 2011 09:27 PM
i missed it! :sad:
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
20 Apr 2021
20 Apr 2021