Kogilavani / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
கிழக்கு மாகாண கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புச் செய்யப்பட்ட சம்மாந்துறைப்பற்று பலநோக்குச் கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சியசாலையின் திறப்பு விழா இன்று சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.பாவா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வை.எல்.எம்.பஹ்றுதீன், சம்மாந்துறை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.கலிலுர் றஹ்மான், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.சித்தீக், சங்கத்தின் இயக்குநர் மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பொது மக்களும் இதில் கலந்து கொண்டனர்கள்.
.jpg)
.jpg)
sajath Saturday, 01 October 2011 06:05 AM
நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்க வேண்டும் . ஆனால் அதனை பராமரிப்பவர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும்.
Reply : 0 0
vaasahan Monday, 03 October 2011 01:56 PM
சம்பளத்தக் குடுங்க முதல்ல. ஒரு வருஷமா ஊழியர்கள் சம்பளம் கெடக்காம சாகிறது தெரியல்லியா மக்காள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .