2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நேசன்)
கல்முனை வலயத்தில் உயர்தர மாணவர்கள் 600 பேருக்கு சிறுவர் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வுகள் மனித அபிவிருத்தித்தாபன ஏற்பாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.

இதன் முதல் அமர்வு நிந்தவூர் அல் மஸ்ஹர் கல்லூரியில் நேற்று  வியாழ க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.தௌபீக், தாபன இணைப்பாளர் பீ.ஸ்ரீகாந், கல்லூரி அதிபர் ஜனாபா எச்.எம்.சித்தீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--