2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

முன்னாள் அமைச்சர் மன்சூருக்கு நாளை பாராட்டு விழா

Kogilavani   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
சட்டத்தரணி சேவையில் 50 வருடங்களைப் பூர்த்திசெய்த முன்னாள் அமைச்சரான ஏ.ஆர்.எம். மன்சூருக்கான பாராட்டு விழா நாளை சனிக்கிழமை கல்முனை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற உள்ளது

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பாராட்டு விழாவில் அமைச்சர்களும், சட்டத்துறை சார்ந்தோர்களும் அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.
 

 


  Comments - 0

 • rifas Sunday, 16 October 2011 05:40 AM

  வாழ்க வளமுடன்

  Reply : 0       0

  ras Friday, 14 October 2011 10:11 PM

  வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  razaak Saturday, 15 October 2011 01:42 AM

  இவர் அரசியலில் இருந்தபோது கிடைக்காத மரியாதையை இப்போது கொடுகிறார்கள்.

  Reply : 0       0

  samsudeen Saturday, 15 October 2011 02:23 AM

  கல்முனையின் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு. மனதார பாராட்டுகின்றோம்.

  Reply : 0       0

  razeek kalmunai Saturday, 15 October 2011 03:05 AM

  இவர்கள்தான் கல்முனையின் அபிவிருத்தியின் நாயகன். காலம் தாழ்த்திய கௌரவம் ......... நல் வாழ்த்துக்கள். நலமுடன் வாழ்க, வளமுடன் வாழ்க வாழ்க.

  Reply : 0       0

  ruzny Tuesday, 18 October 2011 02:25 AM

  நீங்கள்தானே அவரை ஓரம் கட்டின...

  Reply : 0       0

  meenavan Saturday, 15 October 2011 04:24 AM

  கறைபடியா கல்முனையின் காவலன் காலம் கடந்து கௌரவிக்கப்படுகிறார். 50,வருட சட்ட,அரசியல் வாழ்வு பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் நலமுடன் நன்றே வாழ்க.

  Reply : 0       0

  hithayathulla Saturday, 15 October 2011 04:45 PM

  உரிமை குரல் கொடுக்க வந்தவர்கள் ஒருவருமே செய்யாத சேவைகளை எவ்வித சலசலப்புமின்றி செய்தவர் இவர். கல்முனையின் அபிவிருத்தியின் மூல ஸ்தாபகர்.. நீதிமன்ற கட்டிடம் உட்பட பல கட்டிடங்களை கல்முனை பெற்றது இவரது காலத்தின் போதே. இறைவன் அருளினால் வாழ்க நீண்ட காலம் வளமுடன்.

  Reply : 0       0

  sithy Saturday, 15 October 2011 08:41 PM

  வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  gaf Sunday, 16 October 2011 12:13 AM

  கல்முனை தொடக்கம் பொதுவில் வரை சேவை புரிந்தவர். வாழ்க நலமுடன்,

  Reply : 0       0

  Ansar,Addalaichenai Sunday, 16 October 2011 12:57 AM

  மன்சூர் அவர்கள் மிகச்சிறந்த கனவான் ஆவார், வாழும்போதே வாழ்த்துவது அவருக்கு அளிக்கும் மிகப் பெரிய கௌரவமாகும். இவர் போன்ற நல்ல மனிதர்கள் நாம் வாழும் காலத்தில் மீண்டும் உருவாகுவார்களேயானால் கல்முனை தலைநகர கனவு ஒருவேளை நனவாகலாம் .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .