2025 ஜூலை 19, சனிக்கிழமை

தென்கிழக்கு பல்கலை உப வேந்தருக்கு சீன பல்கலையில் கௌரவ பேராசிரியர் பட்டம்

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலுக்கு சீன பல்கலைக்கழகம் கௌரவ பேராசிரியர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

கடந்த வாரம் இவர் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜமொன்றை மேற்கொண்டு சென்ற போதே கௌரவ பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சீன செங்யங் எரோஸ்பஸ்  பல்கலைக்கழகத்தினால் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • pasha Monday, 24 October 2011 10:25 PM

    சீனா செல்வோருக்கு கௌரவ பட்டம் வழங்குவது வழக்கமாய் விட்டது? ஜனாதிபதியும் ஒரு பட்டம் பெற்றார். இப்போ உபவேந்தர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X