2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

குர்ஆன் பிரதிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தினால் சம்மாந்துறைப் பிரதேசத்தில் வறிய மாணவர்கள் கல்வி பயிலும் குர்ஆன் மதரசாக்களுக்கு குர்ஆன் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நேற்;று சனிக்கிழமை நடைபெற்றது.

சம்மாந்துறைப் பிரதேசத்திலிருந்த தெரிவு செய்யப்பட்ட எட்டு குர்ஆன் மதரசாக்களுக்கு அவர்களின் மதரசாக்களுக்கு சென்று அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் தொகைக்கு ஏற்ப 300 குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் செயலாளர் ஏ.ஆர்.எம்.சர்ஜீன், நிர்வாகிகளான டாக்டர் எம்.எம்.சபீர், எஸ்.ரீ.ஜிப்ரி, ஐ.நாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  Comments - 0

 • sm Sunday, 23 December 2012 07:11 AM

  எல்லோர்க்கும் எல்லாவற்றிக்கும் இப்பொழுது விளம்பரம் தேவைப்படுகிறது, அல்லாஹ்அக்பர்

  Reply : 0       0

  S.Thairi Sunday, 23 December 2012 02:37 PM

  ​உங்கள் சேவை பாராட்டத்தக்கது...

  Reply : 0       0

  S.Thairi Sunday, 23 December 2012 02:38 PM

  நல்ல சேவை

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .