2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

திருக்கோவில் மற்றும் ஆலையடிNவும்பு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 17 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ஆலையடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செயலவு நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 3 லட்சம் ரூபா பெறுமதிமதியான மேற்படி தையல் உபகரணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்களான கலாநிதி எம்.கோபாலரட்ணம், வி.ஜெகதீஸன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகத்தர்கள், இணைப்பாளர் எனப் பலர் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .