2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

விபுலானந்தர் சிலை உடைப்பு

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்


அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலயத்தில் உள்ள பழமை வாய்ந்த விபுலானந்தரின் சிலையொன்று கடந்த சனிக்கிழமை இரவு உடைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் காரியாலத்திற்கு முன்பகுதியிலுள்ள இந்த சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து அமைப்புக்கள் கண்டம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.'  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--