2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கல்முனை கே.டி.எம்.சி நெனசலவிற்கு சுவர்ன விருது

Super User   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


அம்பாறை மாவட்டத்தின் சிறந்த நெனசலவிற்கான சுவர்ன விருதினை கல்முனை கே.டி.எம்.சி நெனசல பெற்றுக்கொண்டது.
 
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் மூலம் நாட்டு மக்களை வழுப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்ட 'நெனசல' அறிவக செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முன்நோடிகளை தேசிய மட்டத்தில் பாராட்டும் அறிவக அங்கீகார சுவர்ன விருது வழங்கும் விழா அண்மையில் இடம்பெற்றது.இதன்போது அம்பாறை மாவட்டத்தின் சிறந்த நெனசலவாக கல்முனை கே.டி.எம்.சி நெனசல தெரிவுசெய்யப்பட்டது. 

இந்த விருதினை கல்முனை கே.டி.எம்.சி நெனசல பணிப்பாளர் எஸ்.எம்.ஹாஜா அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X