2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

காரைதீவு பிரதான வீதியின் தரம் கணிப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.ரி.சகாதேவராஜா

கார்ப்பட் இடப்பட்டுள்ள காரைதீவு பிரதான வீதியின் தரம் கணிக்கும் நடவடிக்கையை வீதி அபிவிருத்தி அதிகார சபை இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டது.

இதன்போது கனரக வாகனங்கள் பயணிக்கையில் வீதியின் தாங்குதிறன் மற்றும் அதிர்வுகள் என்பன சோதிக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .