2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக சம்சுத்தீன் நியமனம்

Super User   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுத்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய கே.எஸ்.பத்திரணஇ பயிற்சிக்காக கொழும்பிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு சென்றுள்ளமையால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல். சம்சுத்தீன் அம்பாறை தலைமையாக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--