2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சட்டத்தரணியின் கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து

Kanagaraj   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரொன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் ஒரு பகுதி சேதடமைந்துள்ளதுடன் மின்கம்பத்தையும் அடியோடு சாய்த்துள்ளது.

சட்டத்ரணி ஒருவர் அட்டாளைச்சேனையிலிருந்து பிராதன வீதி ஊடாக அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு செல்லும் வழியிலேயே  அக்கரைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக இவ்விபத்துச் சம்பம் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது.

வேகக் கட்டுப்பாடடை இழந்தே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் பயணம் செய்த சட்டத்தரணி தெய்வாதீனமாக தப்பியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .