2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் கண்காணிப்புக் குழுவை ஸ்தாபிக்கும் கூட்டம்

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனை பிரதேச செயலகத்துக்கான பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டம் வியாழக்கிழமை (16) இன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.மங்களவிக்ரமாராச்சி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் எம்.அஸாருடீன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஓ.கே.எப்.ஷரீபா, முன்பிள்ளை பராய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சம்ரினா சியாம் உட்பட பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .