2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

குருபிரதீபபிரபா விருது வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித், வி.சுகிர்தகுமார்

2014 ஆம் ஆண்டுக்கான  'குருபிரதீபபிரபா'  விருதை  கல்முனை பாண்டிருப்பு  மகா வித்தியாலயத்தில் மூவர் பெற்றுள்ளனர்.

இதன்படி கல்லூரி அதிபர் டபிள்யூ.அருள்நேசன், ஆசிரியர்களான உலகநாதன் தயாபரன், திலகவதி உதயகுமார்  ஆகிய  மூவருமே  கல்முனை பாண்டிருப்பு  மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்டு குருபிரதீபபிரபா விருது பெற்றவர்களாவர்.

இதேவேளை, திருக்கோவில் மெதடிஸ்தமிஸன் தமிழ் மகாவித்தியாலய ஆசிரியை திருமதி சித்திரா பேரின்பநாயகத்துக்கும் இவ்விருது கிடைக்கப்பெற்றள்ளது.

இதனையொட்டி. பாடசாலை சமூகத்தால் இவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .