2021 மே 10, திங்கட்கிழமை

அலி ஸாஹிர் மௌலானா, சிப்லி பாறூக் மு.கா. வில் இணைவு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்   ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளனர்.

சனிக்கிழமை  (07) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  தலைவரும்  அமைச்சருமான ரவூப் ஹக்கீமை கொழும்பில்;  சந்தித்துக்கொண்ட இவர்கள் இருவரும்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X