2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருதில் அ.இ.ம.கா ஆதரவாளர் வீட்டின் மீது கல் வீச்சு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர் ஒருவரினுடைய வீட்டின் மீது திங்கட்கிழமை (10) அதிகாலை கல் வீச்சு இடம்பெற்றமை தொடர்பில் மேற்படி ஆதரவாளர் தம்மிடம் முறைப்பாடு செய்ததாகவும் இந்தச் சம்பவம்  தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வீட்டின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.

சாய்ந்தமருதில் அமைந்துள்ள இந்த ஆதரவாளரின் வீட்டு வளவினுள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் கல் வீச்சை மேற்கொண்டுவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .