Editorial / 2026 மார்ச் 15 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வரும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் QR குறியீட்டை எப்படி பெற்றுக்கொள்வது...
i. வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் ஏற்படவில்லை எனின், 2026.03.14 நள்ளிரவு முதல் http://https://fuelpass.gov.lk/என்ற இணையதளத்தில் உங்களுக்கான குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும்.
ii. வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பின், 2026.03.15 காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையதளத்தில் நீங்கள் மீண்டும் பதிவு செய்தல் வேண்டும்.
i. 2026.03.15 காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்தல் வேண்டும்.
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago